Posted by: KG | Friday, December 31, 2010

New beginnings

Here’s for the new decade to bring us all deeper purpose and peace in life.
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதியவுயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: