Posted by: KG | Wednesday, December 22, 2010

முளைக்காத சொல் ஆட, ஆட.

இப்படியும் ஒரு காதல் பாட்டு, கிராமிய ரொமான்ஸ் கமழ, தமிழ் உண்மையிலேயே சதிராடுது. இந்த simple perfection, இன்னைக்கு இருக்கற காதல் பாட்டுக்கள் எல்லாம் பிச்சை வாங்கணும். look at how the balance between the wild and the civilized dances through the song, its like saddling a crazy wild horse and winning a race with poise!🙂 this truly is the desired essence of man, sublime divinity emerging out of raw emotions. இதுக்கு மேல மனுஷனுக்கு இசை வேணுமா அப்டின்னு கேக்க வைக்கிது.
Lyrics follow:

கட்டோடு  குழல்  ஆட  ஆட
கண்ணென்ற  மீன்  ஆட  ஆட
கொத்தோடு  நகை  ஆட  ஆட
கொண்டாடும்  மயிலே  நீ  ஆடு 

பாவாடை  காத்தோடு  ஆட  ஆட
பருவங்கள்  பந்தாட  ஆட  ஆட
காலோடு  கால்  பின்னி  ஆட  ஆட
கள்ளுண்ட  வண்டாக  ஆடு

முதிராத  நெல்  ஆட  ஆட
முளைக்காத  சொல்  ஆட  ஆட
உதிராத  மலர்  ஆட  ஆட
சதிராடு  தமிழே  நீ  ஆடு

தென்னை  மாற  தோப்பாக  தேவார  பாட்டாக
புன்னை  மரம்  பூச்சொரிய  சின்னவளே  நீ  ஆடு
கண்டாங்கி  முன்  ஆட  கன்னி  மனம்  பின்  ஆட
கண்டு  கண்டு  நான்  ஆட  செண்டாக  நீ  ஆடு

பச்சரிசி  பள்ள  ஆட  பம்பரத்து  நா  ஆட
மச்சானின்  மனம்  வட்டமிட்டு  நீ  ஆடு
வள்ளி  மனம்  நீராட  தில்லை  மனம்  போராட
ரெண்டு  பக்கம்  நான்  ஆட  சொந்தமே  நீ  ஆடு.

 


Responses

  1. அம்சம்!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: