Posted by: KG | Tuesday, July 22, 2008

ஈனனுகர்வு

உடலை மறைக்கும் துணிக்கு, முத்திரை எல்லாம் எதற்கு?
எவன் நெய்தான், எதை கொண்டு; என்ன செய்து, எதை கலந்து,
என்றெந்த மூலமும் எள்ளளவும் ஆராய்ந்தறியாது,
நோக்கம், தத்துவம், பார்வையில் உலகளாவியம் காணாது –
வெளிநாட்டுமுத்திரை, படாடோபம், மலிவுவிலை மாத்திரம் கண்டு
மோகங்கொண்டு பணம், காலம் விரயம்செய்து – உள்ளிருக்கும்
இன்பத்தை வெளியில்வாங்க முயலும் ஈனனுகர்வு.


Responses

  1. hmm… tamil kavithai superb.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: