Posted by: KG | Wednesday, February 20, 2008

நிலையா வட்டம்

நாளை ஒருவன் வருவான்
என்னை சுயநலக்காரன் கல்லுளிமங்கன் என்று சாடுவான் 
ஓடும் வாழ்கை ஓட்டம்
மாறும் கொள்கை பாடம் கோடு
எனில், உண்மை-பொய்மை நன்மை-தீமை பார்த்தென்ன லாபம்
சுழலும் நில்லா சக்கரம்
இதில், அவன்-நான் நான்-அவன்
உருமாறி தடம்மாறி இடம்பெயர்ந்து
அன்றோர் காலம், பின் மற்றொரு காலம்
நாற்சந்தி நடுவீதி நிலவொளி கொண்டே கண்டோம்
அவன் எவன் எவன் நான்
என்றுருத்தெரியாமல் நிற்பது நினைந்து நகைத்தோம்
மீண்டும்,
என்னை சுயநலக்காரன் கல்லுளிமங்கன் என்று சாடினான்
செய்வதறியாமல் விழித்தோம் கணநேரம் 
வானதிர சிரித்தோம் இதென்ன புதுஉணர்வென்று புரியாமல்
தேய்பிறை வளர்பிறை என அதன்போக்கில் உருண்டது
நில்லா நிலையா வட்டம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: