Posted by: KG | Saturday, December 1, 2007

Painting another’s vision

உனது காதலியை எண்ணி
நான் கவிதை எழுத முடியாது.
இன்னொருவன் கனவிற்கு
நான் முலாம் பூச முடியாது.

உன்வாழ்வின் கனவைநான் வாழலாம்
உனது கனவில் மட்டும்
என்னவளின் அழகைநீ காணலாம்
உன்னவளின் மூலமாய்.

என்னவளும் உன்னவளும் சேர்ந்தாலும் 
உருவத்தில் வேற்றுவரே.
எத்தனையோ கனாக்கண்டு  பரிமாறி
உணர்ந்தவரின் கூற்றிதுவே.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: