Posted by: KG | Friday, July 20, 2007

இன்றில்லையேல் நாளை!

நண்பன் ஒருவனுக்கு அவனது skating class coach மேல் ஒரு கண். இன்று வகுப்பின் கடைசி நாள். அவளை இரவுணவு அரு‍ந்த அழைப்பதாக உத்தேசம்.

இதுக்காக வாரத்தில் இரு நாள் மட்டும் குளிப்பவன், இன்று ஒரு முறை extra குளியல். (grad student life-na apdi dhaan)

வ‌குப்புக்கு போனால் அவ‌ள் இன்னிக்கு வ‌ர‌வில்லையாம். எதோ alligator park-இலும் வேலை செய்யராளாம். அங்க‌ போயிட்டாளாம் இன்னிக்கு. உடைந்து போயிட்டான்.

அடுத்து alligator conservation வ‌குப்பில் சேர‌ சொல்லி இருக்கேன்.😉


Responses

  1. adhu naNban-a illa nee-ya?? :-p

  2. naanu? skating class ellam seruvenaa? seralaam.. aana edhukku idhukku poi udamba vaLachu vela senjikittu!😉


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: